திரு ராவ் என் ஐ டியின் முன்னாள் மாணவர் ஆவார் மற்றும் 1977 - 82 கல்வியாண்டு மின்பொறியியல் பாடப்பிரிவில் தன் பட்ட படிப்பினை படித்து முடித்தவர். அவர் ஜெமினி குழுவினை, மத்தியக் கிழக்கில் ஓர் மிகப்பெரிய பல்வேறு கூட்டு வணிக நிறுவனமாக ரியல் எஸ்டேட், ஆற்றல் வர்த்தகம் மற்றும் சொத்து மேலாண்மை துறைகள் என நிறுவினார். நேர்மையுடனான ஓர் தொழில்முனைவோராக, திரு ராவ் அவர்கள் இந்தியா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகள் கல்வி மற்றும் சமூக நலனின் பெரிய திட்டங்கள் மீது தன் ஒத்துழைப்பினைத் தொடர்ந்து அளித்து வருகிறார்.
பங்களிப்பினைக் குறித்துப் பேசும் போது, சுதாகர் ராவ், நிறுவனத் தலைவர், ஜெமினி குழு, கூறியதாவது, " நான் என் நீண்ட நாள் மற்றும் நினைத்துப் பார்க்கக் கூடிய மிகப்பெரிய நன்றியினை என் மனசாட்சிக்குத் திருப்பிச் செலுத்துகிறேன். என் ஐ டி வாராங்கலில் அந்தப் பெருமையினை நான் எடுத்துச் செல்கிறேன், பெருமைமிக்க பட்டத்தினை மட்டும் இங்கு நான் பெற்றுச் செல்லவில்லை, என் கனவுகளை நிஜமாக்கும் ஒப்புயர்வற்ற தன்னம்பிக்கையினையும் பெற்றே சென்றேன்."
திரு. ராவ் அவர்களின் நன்கொடையானது கலைநயமிக்க கண்டுபிடிப்பு மற்றும் புதுப் படைப்புகளை உருவாக்கும் மையத்தினை அமைப்பதற்கு நிதியானது பயன்படுத்தப்பட இருக்கிறது "இந்த இடம் அடுத்த தலைமுறை மாணவர்களின் கனவுகளுக்கு ஆற்றலினை வழங்கும் என நான் நம்புகிறேன்; இளம் மனதுகளில் தொழில்முனைவோராக வருவதற்கான விதையினை விதைப்போம் மற்றும் ஆச்சரியங்கள் மிக்க எதிர்காலத்தின் உறுதிக்கான சிறகுகளை வழங்குவோம்", எனக் கூறித் திரு ராவ் அவர்கள் தன் உரையினை முடித்தார்
ஜெமினி குழு குறித்து
ஜெமினி ப்ராபர்டி டெவலப்பர்ஸ் ரியல் எஸ்டேட் மேம்பாட்டில் மத்தியக் கிழக்கு மற்றும் இந்திய நாட்டில் 30 வருட வெற்றிகரமான வணிக அனுபவத்துடன் செயல்படும் நன்கு அறியப்பட்ட வணிகக் குழுமங்கள். உயர்தரத்துடன், மலிவு விலையில் வசதியான மற்றும் கலைநயமிக்க இடங்களை மேம்படுத்தி வழங்குவதே நிறுவனத்தின் திட்டங்களாகும்.
லெகெஷி ஃபைன்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட் என்பது ஓர் சொத்து மேலாண்மை நிறுவனம், சொத்து சார் ஆலோசனை மற்றும் குடும்ப அலுவலகச் சேவைகளை வழங்கும் இந்தியா முழுவதும் அலுவலகங்கள் கொண்ட நிறுவனம்.
புகைப்படங்கள் மல்டிமீடியா கேலரி உள்ளது: https://www.businesswire.com/news/home/52110415/en
தொடர்பு கொள்வதற்கான தகவல்கள்:
முழுப் பெயர்: அஜய் பஜாஜ்
கைப்பேசி எண்: + 910 99209 28757
மின்னஞ்சல்: [email protected]
